தி சென்னை சில்க்ஸ் குழுமம் ஆண்டு தோறும் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தி வருகிறது. இதையொட்டி 13ம் ஆண்டு இலவச கண்சிகிச்சை முகாம் ஞாயிறு அன்று திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

நாகை மாவட்டம் திருக்கடையூரில் அபிராமி லயன்ஸ் சங்கமும், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமணையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.